Home | Eelam News | Watch Movies | Tv Shows |Cinema News | Advertisement | Contact Us
Home : Entertainment : Poems
கவிதை தளங்கள்
என் நினைவுகளின் உருவம் நீ !என்னை உருக்கி செய்த சிலை நீ !என் கனவுகளின் காலஅவகாசம் நீ!என் சிந்தனைகளின் சிதறல்கள் நீ ! மேலும்..
Posted on 22 Apr 2008
சிந்திய சிரிப்புகளையெல்லாம்சேமித்து வைத்திருந்தேன்!.....இரண்டு வருட சேமிப்பைஎடுத்துப் பார்க்கிறேன்..... மேலும்..
நீ ஒரு மகா திருடன்!நீ எதை திருடினாலும்நான் மன்னித்திருப்பேன்! நீ திருடியதோ என் இதயத்தை! மேலும்..
உன் உறவினில் வாழ்ந்த நான் உன் பிரிவினில் வாழ்ந்த நான் உன் அன்பினில் வாழ்ந்த நான் உன் துயரினில் வாழ்ந்த நான் மேலும்..
என் கையில் காகிதம் நீ கொடுத்த காதல் கடிதம் சிரித்து படித்தேன் - விந்தையான உன் வார்த்தைகளை... மேலும்..
சுத்தி திரிந்த காலம் காற்றிலே கதைத்தை கவிதைகள் பாடசாலை கீதம் பாட நான் உனை நினைத்து சிரித்த நாட்கள் மேலும்..
சுத்தி திரிந்த காலம் காற்றிலே கதைத்தை கவிதைகள் பாடசாலை கீதம் பாட நான் உனை நினைத்து சிரித்த நாட்கள்
உன் இதயத்தில் நானும் என் இதயத்தில் நீயும் மேலும்..
எழுத்துக்களை மட்டும் பேனாவால் எழுதத்தெரிந்த எனக்கு - இன்று என்னை கொல்லும் உன் நினைவுகளையும் பற்றி எழுத தோன்றுகிறது மேலும்..
நட்பு எனும் பூச்செண்டு, பிரிவு என்னும் தீயில் கருகி றணப்பட்டுவிட கூடாது என்பதற்காக மட்டும். மேலும்..
Posted on 15 Apr 2008
மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு... மேலும்..
Posted on 05 Jan 2008
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 Next >>
About Us | Privacy Policy | Terms of Use | Send this page to a Friend | Advertisement | Contact Us © 2006 - 2008 TamilFlame.Com. All rights reserved.