இதயதாமரை, நியாயத் தராசு, சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி ஆகிய படங்களை இயக்கிய கே.ராஜேஷ்வர், தற்போது `இந்திர விழா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மேலும்..
Posted on 11 May 2008
மான்குட்டி மல்லிகா-மதம் பிடித்த யானை! திடுக் திடுக் தசாவதாரம்
ஹிந்தி மான் குட்டி மல்லிகா ஷெராவத்தை யானைக் குட்டி தூக்கியடிக்கும் காட்சி ஒன்றிருக்கிறதாம் தசாவதாரத்தில்! நடந்தால் நாட்டியம். வாய் திறந்தால் வாத்தியம், என்கிற மாதிரியே இருக்கும் மல்லிகாவின் நடவடிக்கைகள்! அதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள் தசாவதாரம் விழாவில்.
மேலும்..
Posted on 11 May 2008
ஜூலை 18 "குசேலன்" ரிலீஸ்
ஜூலை பதினெட்டாம் தேதி ரஜினியின் "குசேலன்" திரைக்கு வருகிறதாம். மலையாளத்தில் வெளியான "கதபறயும் போள்" படம், தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் ரஜினி நடிக்க ஒரே நேரத்தில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்..
Posted on 11 May 2008
டபுள் மீனிங் வரிகள்... சிங்கிள் மீனிங் ஆட்டம்! -பாண்டி படத்தில் லாரன்ஸ்-நமீதா
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இருப்பார் சினேகா! பாண்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, அந்த எண்ணத்தில் ஒரு பாறாங்கல்லை போட்டு மூடிய கொடுமையை எங்கு போய் சொல்ல? மாசி மாசம் ஆளான பொண்ணு என்று ரஜினி பட பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். அதில் லாரன்சும், சினேகாவும் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே... பயங்கரம்! எப்படி இருந்த சினேகா இப்படி ஆயிட்டார் என்று வருந்திய நேரத்தில் உள்ளே வந்தார்கள் பரத்தும், தனுஷ§ம்.
மேலும்..
Posted on 08 May 2008
லண்டன் செல்லும் 'குசேலன்'
இயக்குனர் பி.வாசு இயக்கும் 'குசேலன்' படத்தில் ரஜினிக்கு சிறிய வேடம் தான் என்றாலும், தயாரிப்பு தரப்பு கோடி கோடியாக செலவு செய்வதாக அப்படத்தின் யூனிட் கூறுகிறது.
மேலும்..
Posted on 07 May 2008
`தசாவதாரம்' படத்திற்கு எதிர்ப்பு
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் `தசாவதாரம்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் திரையிட விடமாட்டோம் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.
மேலும்..
Posted on 07 May 2008
இரட்டை வேடத்தில் கலக்கும் வடிவேலு
அரிவாளும், வடிவேலுவும் இல்லாமல் டைரக்டர் ஹரியால் படம் எடுக்க முடியாது போல. 'தாமிரபரணி'யில் மிஸ் ஆன வடிவேலுவை தனது புதிய படமான 'சேவலில்' நடிக்க வைத்துள்ளார் ஹரி. அதுவும் இரட்டை வேடத்தில்.
மேலும்..
Posted on 07 May 2008
கீரத்தை அழ வைக்கும் கஜாலா - துரை பட துயரங்கள்
அர்ஜுன் நடிக்கும் துரை படத்திலிருந்து நீக்கப்பட்ட பத்மப்ரியாவுக்கு பதிலாக வட்டாரம் படத்தில் நடித்த கீரத் வந்தார். கொப்பும் குலையுமாக இருந்தால்தான் கொண்டாடுவார்கள் தமிழ் ரசிகர்கள். இவரோ, கிள்ளியெடுக்க சதையேயில்லாத ஒல்லிப் பெண்.
மேலும்..
Posted on 07 May 2008
உடம்பை இரும்பாக்கிய சூர்யா
அர்னால்டின் அடுத்த வாரிசாக காட்சியளிக்கிறார் சூர்யா. 'வாரணமாயிரம்' படத்திற்காக தனது உடம்பை இரும்பாக்கியிருக்கிறார். கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'வாரணமாயிரம்'. இப்படத்தில் 17 முதல் 65 வயதுவரையிலான தோற்றத்தில் நடிக்கிறார் சூர்யா.
மேலும்..
Posted on 05 May 2008
கேன்ஸில் அஜித் படம்
தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த அஜித் படம் 'பில்லா'. 1980-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'பில்லா'வின் ரீ-மேக்கான இது, அதன் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற புதிய 'பில்லா' உலக ரசிகர்களின் பாரவைக்கு செல்கிறது.
மேலும்..