விருந்துக்கு முன்பு தரும் வெல்கம் டிரிங்க் மாதிரி மெயின் படத்தை துவங்கும் முன்பே ஒரு ஜோடியை காட்டுகிறார்கள். நரம்பை முறுக்கேற்கிறது இந்த ஜோடி. அவர்களை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு இன்னொரு ஜோடியை நோக்கி தாவுகிறது கேமிரா. இது இரண்டாவது ஜோடியின் ஹனிமூன்! அவர்களுக்கு அது ஹனிமூனா? சனிமூனா? திடுக்கிட வைக்கும் மிரட்டல்களுடன் கதை நகர, மோனிகாவின் முன்னழகை ரசிகர்களின் கண்களுக்குள் விதைத்த திருப்தியோடு சுபம்!
மேலும்..
Posted on 11 May 2008
குருவி - விமர்சனம்
ஆந்திரா காரத்தையும், தமிழ்நாட்டு ஈரத்தையும் கலந்து பிசைந்த மசாலா மிக்ஸ். குருவியாக மலேசியாவுக்கு பறக்கிற விஜய், அங்கே த்ரிஷாவை சந்திக்கிறார். வழக்கம்போல் ஜோடியின் அண்ணனே எதிரி.
மேலும்..
Posted on 08 May 2008
வசூல் - விமர்சனம்
ஏதோ டப்பிங் படமாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போனால் இது டக்கர் படம்! நடிகைகளை காதலித்தால் என்ன நடக்கும் என்பதை கண்கூடாக காண்பிக்கிறார்கள். வித்யாசமான கதைக்களம். வில்லங்கமான சதைக் களம்.
மேலும்..
Posted on 07 May 2008
இயக்கம் - விமர்சனம்
ஒரு இயக்கத்தை பற்றிய படம் என்பதால் இயக்கம்! இஞ்ச் டேப் வசனங்கள், இறுக்கமான முகங்கள் என்று ஆக்ஷன் படங்களுக்குரிய அம்சங்கள் தூவப்பட்டிருந்தாலும், காதலும் இருப்பதால் சற்றே ரிலாக்ஸ்.
மேலும்..
Posted on 02 May 2008
நேபாளி
அந்நிய(ன்) நாட்டு சரக்கு. ச்சும்மா காரம் தலைக்கேறுகிறது. நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய கதையை 3 துண்டுகளாக வெட்டி முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கரும்பை எத்தனை துண்டு வெட்டினால் என்ன? இனிப்பு இனிப்புதானே?
மேலும்..
Posted on 19 Apr 2008
சந்தோஷ் சுப்ரமணியம்
ஆக்ஷன், அடிதடிகளை ருசித்து களைத்த வாய்க்கு, குடும்ப பஞ்சுமிட்டாயை ஊட்டியிருக்கிறார்கள். சர்க்கரையாக கரைகிறது அந்த 3 மணி நேரமும்.
மேலும்..
Posted on 19 Apr 2008
அறை எண் 305-ல் கடவுள்
அண்ட சராசரங்களையும் ஆளுகிற கடவுள், திருவல்லிக்கேணி முட்டு சந்துகளில் சிக்கி சின்னாபின்னமாகிற கதை. "கருப்பையா மேன்ஷனுக்கு கடவுள் வருகிறார்" இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு க்ளைடாஸ்கோப்பே காட்டலாம். ஆனால் இவர்கள் காட்டியிருப்பது வெறும் பொம்மலாட்டம்.
மேலும்..
Posted on 19 Apr 2008
`தரகு' - தரத்தை இன்னும் உயர்த்தியிருக்கலாம்
`தரகு' படத்தில் சஞ்சய், டிம்பிள் என இரு புதுமுகங்கள். அரைகுறை உடையில் பாபிலோனா. சரிதான், தாங்க முடியாதுடா இந்த லோ பட்ஜெட் லொள்ளு என்று உட்கார்ந்தால், கொஞ்ச நேரத்திலேயே மனசை அள்ளிக் கொள்கிறார்கள்.
மேலும்..
Posted on 12 Apr 2008
வைத்தீஸ்வரன்- வழக்கமான தமிழ்ப்பட பார்முலா
மனிதனின் மறுபிறவி என்பது உண்மையா? உலகம் முழுக்க இதுவரை விடை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்த சுவாரஸ்யமான கேள்வியே வைத்தீஸ்வரன் படத்தின் மையக்கரு.
மேலும்..