Welcome to TamilFlame

  • Change style to Blue
  • Change style to Red
  • Change style to Green
  • Change style to Pink

தமிழீழ செய்திகள்  Page Last Updated on: May 13 2008 08:34:37.

(2ம் இணைப்பு)ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை
யாழ். வடமராட்சி நெல்லியடி நவிண்டிலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் (வயது 53) அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Posted on 13 May 2008 by admin

 

 

யார் முதலமைச்சரானாலும் சிங்களக் குடியேற்றம் வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Posted on 13 May 2008 by admin

 

 

தேர்தல் முறைகேடுகள் குறித்து வழக்குத் தாக்கல் செய்ய முடியும்: தேர்தல் ஆணையாளர்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
Posted on 13 May 2008 by admin

 

 

அம்பாறை குண்டுவெடிப்பு அரசாங்கத்தின் கைவரிசை: ஐ.தேக.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முதல் நாள் அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Posted on 13 May 2008 by admin

 

 

மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 7 சிறுவர்கள் உட்பட 11 பேர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணியில் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினரின் கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
Posted on 13 May 2008 by admin

 

 

கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
Posted on 12 May 2008 by admin

 

 

கிழக்கு முதலமைச்சர் நியமனத்தில் தொடர்ந்தும் பெரும் இழுபறி
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் இடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
Posted on 12 May 2008 by admin

 

 

மணலாறு- மன்னார் மோதல்களில் 2 சிறிலங்காப் படையினர் பலி
மணலாறிலும், மன்னாரிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2 படையினர் காயமடைந்துள்ளனர்.
Posted on 12 May 2008 by admin

 

 

யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கேயலின் சிறிலங்காப் படைத்தரப்பினரையும் யாழ். அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Posted on 12 May 2008 by admin

 

 

சுவிசில் 5 ஆவது ஆண்டாக -இன்னிசைக்குரல் - 2008-பாடல் போட்டி
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது.
Posted on 12 May 2008 by admin

 

 

திருமலை கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் லெப். கேணல் கடாபி: கேணல் சூசை
திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.
Posted on 12 May 2008 by admin

 

 

திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு: -லக்பிம-
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
Posted on 11 May 2008 by admin

 

 

பட்டம் பதவி உயர்வில் பாரிய முறைகேடு: சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
போர்க்களத்தில் பணியாற்றிய சிறிலங்காப் படையினருக்கு வழங்கப்படும் படைத்துறை பட்டம் மற்றும் பதவி உயர்வு விடயங்களில் தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடைப்பிடிக்கும் முறையற்ற போக்கினால் மூத்த அதிகாரிகள் சீற்றம் கொண்டுள்ளதாக இராணு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted on 11 May 2008 by admin

 

 

எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடிதான் கப்பல் தகர்ப்பு: இளந்திரையன்
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
Posted on 11 May 2008 by admin

 

 

கொழும்பில் பிரபல பொருளியல் ஆசிரியரைக் காணவில்லை
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருளியல் ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய் உள்ளனர்.
Posted on 11 May 2008 by admin

 

 

முகமாலைச் சமரில் படையினருக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்திய -சமாதானம்- ஏறிகணைகள்: -சண்டே லீடர்-
அண்மையில் நடைபெற்ற முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் "சமாதானம்" எனப்படும் தமது தயாரிப்பு எறிகணைகளை ஏவியிருந்தனர். இதனால் மணிக்கு 30-40 பேரை சிறிலங்கா இராணுவம் இழந்திருந்தது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
Posted on 10 May 2008 by admin

 

 

தேர்தல் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் அதிகளவிலான வன்செயல்கள், வாக்கு மோசடிகள் முறைகேடுகளுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றிருப்பதாக அதிகாரிகளும், சுயாதீன கண்காணிப்பாளர்களும் கவலையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
Posted on 10 May 2008 by admin

 

 

மனித உரிமை சபையில் மீண்டும் இடம்பிடிக்கும் இறுதி முயற்சியில் சிறிலங்கா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தெரிவாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (13.05.08) தீவிரமாக இறங்க உள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
Posted on 10 May 2008 by admin

 

 

விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்: கொழும்பு ஊடகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
Posted on 10 May 2008 by admin

 

 

வேலைக்கு உணவு என்ற திட்டத்தை நிறுத்தியது உலக உணவு நிறுவனம்
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக உணவுத்திட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று உலக உணவுத்திட்ட அமைப்பின் சிறிலங்காவிற்கான பிரதிப் பணிப்பாளர் ஜீன் வெஸ் தெரிவித்துள்ளார்.
Posted on 10 May 2008 by admin

 

 

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 Next >>